உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தோனியை முந்திய திலக் வர்மா... விராட் கோலிக்கு அடுத்த இடம் பிடித்து சாதனை

வெலிங்டன், தோனியை முந்தி, விராட் கோலிக்கு அடுத்த இடம் பிடித்து திலக் வர்மா சாதனை படைத்துள்ளார். இரண்டாவது இடம் இந்திய அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் திலக் வர்மா, நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்த ஆட்டத்தின் மூலம், டி20 சர்வதேசப் போட்டிகளில் இலக்கை சேஸ் செய்யும்போது (குறைந்தபட்சம் 500 ரன்கள்) அதிக பேட்டிங் சராசரி கொண்ட இந்திய…