Hindu Tamil Thisai
ராமேசுவரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டம்? - இலங்கை அமைச்சர் தகவல்
ராமேசுவரம்: ராமேசுவரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக இலங்கை நாடாளுமன்றத்தில் துறைமுகங்கள் துறை அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் கூறியதாவது: இலங்கை - இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவையை தொடங்குவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை 2011-ம் ஆண்டில் கையெழுத்திடப்…