Daily Thanthi
பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரத்தில் மாற்றம்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை பராமரிப்பு பணியை முன்னிட்டு, பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக, எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- * சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12605), வருகிற…