Daily Thanthi
உத்தர பிரதேசம்: சாலை விபத்தில் 5 பேர் பலி; 17 பேர் காயம்
லக்னோ உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பலியானார்கள். 17 பேர் காயம் அடைந்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் சாலையில் சென்ற டிராக்டர் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில், 5 பேர் பலியானார்கள். 17 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். விவசாய பணி இதுபற்றி லக்னோ சரக ஐ.ஜி. கிரண் கூறும்போது, அதி விரைவாக சென்றது விபத்திற்கான காரணம் என கூறினார்…