IBC Tamil
கொழும்பு தேசிய மருத்துவமனையின் சில செயற்பாடுகள் வழமைக்கு
கொழும்பில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் கொழும்பு தேசிய மருத்துவமனையின் சில செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு முதல் அனைத்து நடவடிக்கைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளன. மருத்துவமனையின் ஊழியர்கள் துரிதமாகச் சுத்திகரிப்புப் பணிகளை முன்னெடுத்து, சில மணித்தியாலங்களுக்குள் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைத்தாக தெரிவிக்கப்படுகிறது. 129 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கொழும்பில் நேற்றை தினம் சில மணித்தியாலங்களுக்குள் 129...