Daily Thanthi
யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வில் தமிழக அரசின் பயிற்சி மையத்தில் படித்த 79 பேர் தேர்ச்சி
சென்னை, சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவில் அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்தில் படித்த 79 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய குடிமை பணி தேர்வு இது தொடர்பாக, அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தின் பயிற்சித் துறை தலைவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும் அகில இந்திய குடிமை பணித்தேர்வு பயிற்சி மையம் யு.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்படும் சிவில்…