உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சையத் முஷ்டாக் அலி கோப்பை: பீகார் அணியின் கேப்டனாக சூர்யவன்ஷி நியமனம்

புதுடெல்லி, சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 14-ந் தேதி முதல் அடுத்த மாதம் 6-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடக்கிறது. இதில் எலைட் பிரிவில் கலந்து கொள்ளும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'பி' பிரிவில் பீகார் இடம் பெற்றுள்ளது. தமிழ் நாடு, டெல்லி, அரியானா, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப். ரெயில்வே, சவுராஷ்டிரா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். பீகார் அணி இந்த போட்டியில்…