Indian Express Tamil
முடியலடா சாமி; வேலையை விட்டு எஸ்கேப் ஆன ரோபோக்கள்: 24 மணி நேர சோதனையில் நடந்த கூத்து
கார்ப்பரேட் மற்றும் உற்பத்தித் துறைகளில் மனிதர்களின் வேலைகளை ரோபோக்கள் பறித்துவிடும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இயந்திரங்களாலும் அனைத்து வேலைகளையும் சரியாகச் செய்ய முடியாது என்பதை ஒரு புதிய நேரலை (Livestream) சோதனை நிரூபித்துள்ளது. 2027 உலக டாப் 10 பாதுகாப்பான நாடுகள்: ஐக்கிய அரபு அமீரகம் ஆட்டத்திலேயே இல்ல; அப்ப முதல் இடம் யாருக்கு? சீனாவைச் சேர்ந்த 'ஏஜிபோட்' (Agibot) என்ற ஹியூமனாய்டு ரோபோ தயாரிப்பு நிறுவனம், ஷாங்காயின் சுஹுய் (Xuhui) மாவட்டத்தில் உள்ள ஒரு 24 மணி நேரக் கடையில் தங்களது 6 ரோபோக்களை 24 மணி நேரத் தொடர் பணியில் ஈடுபடுத்தி "Robots Never Clock Out" என்ற சவாலை நடத்தியது. 24 மணி…