Daily Thanthi
3-வது டெஸ்ட்: இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகள் இன்று மோதல்
இந்தியா 'ஏ' – நியூசிலாந்து 'ஏ' அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 3-வது மற்றும் கடைசி 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (நவம்பர் 7) நியூசிலாந்தின் லிங்கன் நகரில் உள்ள பெர்ட் சட்க்ளிப் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய வீரர்கள் துருவ் ஜூரெல் தலைமையிலான இந்திய 'ஏ' அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் களமிறங்குவது இப்போட்டியின் முக்கியத்துவத்தை…