உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நலத்திட்டங்களுக்கு வாக்காளர் அட்டை; ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின்கீழ் சமூகநலத் திட் டங்கள் மற்றும் நிதியுதவி பெற புகைப்பட வாக்காளர் அடை யாள அட்டை எண்ணும், பயோமெட்ரிக் சரிபார்ப்பும் அவசி யம் என்று அத்துறையின் மந்திரி ராஜீவ் ரஞ்சன் சிங் கூறியிருந்தார்.அதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஆதாருக்கு பதிலாக, வாக்காளர் அட்டை அடிப்படையில் திட்ட பயனாளிகள் தீர்மானிக்கப்படுவர்…