Daily Thanthi
டாக்டரை கட்டிப்போட்டு தாக்கி செல்போன்கள் பறிப்பு... நடிகை உள்பட 3 பேர் கைது
கொச்சி, கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்து டாக்டரை தாக்கி செல்போன்களை பறித்த சம்பவத்தில் நடிகை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பிரபல நடிகை கேரளம் மாநிலம் கொச்சி அருகே புதிய காவு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் அதுல்யா சந்திரா (வயது 32). வக்கீல். பிரபல நடிகையான இவர், தமிழ், மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2-ந் தேதி தனது நண்பரான 41 வயது டாக்டரை, கொச்சி அருகே…