உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

எக்னலிகொட வழக்கு விசாரணை: குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு நீதிமன்றின் உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், தங்களை சாட்சி விசாரணையின்றி விடுவிக்குமாறு கோரி குற்றம்சாட்டப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சமர்ப்பித்த மனுவை கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் நிராகரித்த நிலையில் மீண்டும் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு, சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்...