உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பிரதமர் இல்லம் அருகே பாரம்பரிய மசூதிக்கு மின்சாரம், குடிநீர் வசதி துண்டிப்பு: உயர் நீதிமன்றம் கேள்வி

எழுதியவர்: சோஹினி கோஷ் பிரதமரின் 7, லோக் கல்யாண் மார்க் இல்லத்திற்கு அருகே உள்ள நிலப்பகுதிகளை மத்திய அரசு கையகப்படுத்தி வரும் நிலையில், வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட பாரம்பரிய சொத்தான ரேஸ் கோர்ஸ் மசூதி இடிக்கப்படலாம் என்ற அச்சத்தை எழுப்பி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: ரேஸ் கோர்ஸ் மசூதிக்கான குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த டெல்லி உயர் நீதிமன்றம், உரிய சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு சொத்துக்கு, எவ்வித முன் அறிவிப்பும் இன்றி இதுபோன்ற முறையில் அத்தியாவசிய சேவைகளைத் துண்டிக்க முடியாது என்று வெள்ள…