உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பட்டாசுகளை வாங்கி வெடித்து தீபாவளியை கொண்டாடுங்கள்; அண்ணாமலை வேண்டுகோள்

சென்னை, உலகம் முழுவதும் தீபாவளி நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தீபாவளியை பெரிய அளவில் பட்டாசுகளை வாங்கி வெடித்து கொண்டாடுங்கள் என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட வீடியோவில் அவர் கூறியதாவது, அனைவருக்கும் எனது அன்பு வணக்கம் எல்லா ஆண்டுகளையும்போல் இந்த ஆண்டும் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நாளை தீபாவளி பண்டிகையின்போது அனைவரும் பெரிய அளவில் பட்டாசுகளை வாங்கி…