Daily Thanthi
திருவண்ணாமலை: செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
களம்பூர், செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா படவேடு கிராமத்தில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணை 62 அடி உயரம் கொண்டது. ஜவ்வாது மலை பகுதியில் மழை பெய்து காட்டாற்று வெள்ளம் வருவ தால் செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது 57 அடி உயரம் தண்ணீர் உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 57 அடிக்கு மேல் அணைக்குவரும் நீரை…