உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பெங்களூருவில் மனைவி உள்ளிட்ட 7 பேரைக் கொன்ற நபர் கைது

பெங்களூரு: பெங்களூரு ராஜாஜிநகரைச் சேர்ந்த வாடகை கார் ஓட்​டுநர் இந்​துசேகர் (52), குடும்​பத் தக​ராறில் மனைவி சுனிதா (40) மற்றும் அவரது குடும்​பத்​தினர் 6 பேரைக் கொடூர​மாகக் கொலை செய்த சம்​பவம் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. 2006-ல் திரு​மணம் செய்த இவர்​களுக்​கிடையே அடிக்​கடி சண்டை நடந்​துள்​ளது. சுனிதாவின் தாயும் சகோ​தரர்​கள் உள்​ளிட்ட அனைவரும் குடும்ப விவகாரங்​களில் தலை​யிட்​ட​தால் இந்​துசேகர்…