Hindu Tamil Thisai
7 மாநில வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
புதுடெல்லி: ஆந்திரா, தெலங்கானா, டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், நாகாலாந்து ஆகிய 7 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நிறைவு பெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி ஆந்திராவில் 44.89 லட்சம் பேர், தெலங்கானாவில் 73.39 லட்சம் பேர், மகாராஷ்டிராவில் 2.06 கோடி பேர், டெல்லியில் 47.56 லட்சம் பேர், ஹரியானாவில் 33.83 லட்சம் பேர், நாகாலாந்தில் 1.57 லட்சம் பேர்…