உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கடவுச்சீட்டு - விசா விதிகளை தளர்த்திய இந்தியா - இலங்கைத் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இந்திய மத்திய அரசாங்கமானது இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய வெளிநாட்டினருக்கான கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளில் மாற்றங்களை செய்துள்ளது. அந்தவகையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளில் முக்கிய தளர்வுகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 'குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) (திருத்த) உத்தரவு, 2026' (The Immigration a...