உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மாதம் ரூ.40,000 ஊதியம்; சமூக நீதித் துறையில் வள பகுப்பாய்வாளர் பணி: உடனே விண்ணப்பியுங்கள்

தமிழ்நாடு அரசின் சமூகநீதித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டங்களின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்துச் சீரமைப்பதற்காக, தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 5 வள பகுப்பாய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தகுதியுள்ள நபர்களிடமிருந்து விருப்பக் கோரிக்கை மனுக்கள் வரவேற்கப்படுவதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள், தலைமைச் செயலகப் பல்வேறு துறைகளின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுச் செயல்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் நிறைவேற்றப்படும் நலத்திட்டங்களை ஆய்வு செய்வார்கள். இத்…