Maalaimalar
மீண்டும் நடிக்க வரும் விஜய் - ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி
முதலமைச்சர் விஜய் மீண்டும் நடிக்க உள்ளார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய் தவெக கட்சியை தொடங்கி கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தமிழகத்தின் முதலமைச்சராக உருவெடுத்துள்ளார். கடைசி படம் இதனால் எச்.வினோத் இயக்கத்தில் கடைசியாக அவர் ஜனநாயகன் படத்துடன் அவரின் திரை வாழ்க்கை முடிவுக்கு வந்தது. தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாகவே, 'ஜனநாயகன்' திரைப்படம் தான் தனது கடைசி படம், என்று அறிவித்தார். இது…