உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வு முடிவு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வெள்ளை சீருடையை விட்டு விலகினாலும், அதனுடன் இணைந்த நினைவுகளிலிருந்து ஒருபோதும் விலக மாட்டேன்" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளிலிருந்து மட்டுமே விடைபெறுவதாகவும், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து…