Hindu Tamil Thisai
தவெக ஆட்சியை கலைத்தால் பெண்கள் புரட்சி வெடிக்கும்: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எச்சரிக்கை
சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 1,276 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான ரூ.117 கோடியே 7 லட்சம் வங்கி நிதி இணைப்புகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மகளிர் சுய உதவிக் குழுக்கள்தான் மாநில பொருளாதாரத்தின் அடித்தளம். மகளிர் பொருளாதாரத்தில்…