உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பாலியல் வழக்கில் தருண் தேஜ்பால் தண்டனையை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. தெஹல்கா பத்திரிகை நிறுவனத்தின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் கடந்த 2013-ம் ஆண்டில் தனக்கு கீழ் பணிபுரிந்த பெண்ணை இருமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கோவா மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவருக்கு எதிரான வழக்கு விசாரணையில், போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி, வழக்கிலிருந்து தருண் தேஜ்பாலை 2021-ல் நீதிமன்றம்…