Hindu Tamil Thisai
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக சமூக வலைதளப் பதிவு: கேரள காங். நிர்வாகிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான பதிவு வெளியிட்ட விவகாரத்தில், கேரள மாநிலக் காங்கிரஸ் குழுவின் நிர்வாகிகளுக்கு உச்சநீதிமன்றம் நேற்று நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு கூறியதாவது: நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிக்க சுதந்திரம்…