உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

தனுஷின் அடுத்தக்கட்டம்; பிரம்மாண்டமாக நடந்த பெண் நிர்வாகிகள் சந்திப்பு!

முதல்வர் விஜய்யை தொடர்ந்து நடிகர் தனுஷும் அரசியல் பிரவேசம் காணவுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தனுஷின் செயல்பாடுகளும் அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் அமைந்து வருகிறது. நற்பணி கொடி வைரல், பிரம்மாண்ட நிர்வாவிகள் சந்திப்பு, பிறந்தநாளில் வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள், நற்பணி மன்றத்தைத் தொகுதி வாரியாக வலுப்படுத்துதல், மன்றம் இயக்கமாக மாற்றப்பட்டது என இதில் அடங்கும். இதைத்தவிர்த்து டெல்லியில் முக்கிய புள்ளிகளை சந்தித்தல், கட்சி பெயரை பதிவு செய்தல் உள்ளிட்ட விஷயங்களும் நடந்ததாக கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளை…