உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு படுபாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதள பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்: திரு. ஜோசப் விஜய்யின் ‘தவெக’ ஆட்சியில் படுபாதாளத்தில் சட்டம்-ஒழுங்கு! சென்னை அடுத்த செங்குன்றத்தில்…