உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

புதிதாக ஒன்று உருவாகும் போது அதிர்வு இருக்கத்தான் செய்யும்- தனுஷ் பேச்சு

சென்னையில் நடந்த விழாவில் தனுஷ், 'புதிதாக உருவாகும் விஷயங்கள் அதிர்வுகளை ஏற்படுத்தும், ஆனால் அவை நல்லதுக்காகவே இருக்க வேண்டும்' என கூறினார். 'ஓம்' திரைப்படம் வரும் 20-ந்தேதி திரைக்கு வர உள்ளது. மழைக்கால உதவிகளை செய்ய ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் 'ஓம்'. இதில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி…