Maalaimalar
கீரிமி லேயர் - பெற்றோரின் வருமானம் மட்டும் அடிப்படை அல்ல - மீண்டும் தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம்
பெற்றோரின் வருமானம் அல்லது சம்பளத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, ஒரு நபர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த (OBC) 'கிரீமி லேயர்' (செல்வாக்கு மிக்கவர்கள்/வசதி படைத்தவர்கள்) வரம்பிற்குள் வருகிறாரா என்பதைத் தீர்மானிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஓபிசி இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதில் இருந்து பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியாா் துறையில் பணியாற்றுவோரின் பிள்ளைகளை நீக்க, அந்தப்…