உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

7.11.1976: இந்தியாவின் 2-வது செயற்கைக் கோள்: 1978-ல் தயாராகிவிடும்

பெங்களூர், நவ. 6 - இந்தியாவின் இரண்டாவது செயற்கை கோள் வானில் பறக்கவிடப்படுவதற்கு 1978 மத்தியில் தயாராகிவிடும். அந்த ஆண்டு பிற்பகுதியில் அது ரஷிய வானவெளி நிலையத்திலிருந்து வானில் செலுத்தப்படும் என்று இந்திய விஞ்ஞான செயற்கை கோள் திட்டத்தின் டைரக்டரான பேராசிரியர் யு.ஆர். ராவ் தெரிவித்தார். பெங்களூர், நிருபர்கள் கழகத்தில் அவர் பேசினார். இரண்டாவது செயற்கைகோள் முற்றிலும் இந்தியத் தொழில் நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்படுவதாக அவர் சொன்னார்…