Dinamani
நுழைவுச்சீட்டு இருந்தும் ரசிகர்கள் திரும்பச் சென்றது வேதனை அளிக்கிறது: நடிகர் தனுஷ்
நுழைவுச்சீட்டு இருந்தும் ரசிகர்கள் திரும்பச் சென்றது வேதனை அளிக்கிறது என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'ஓம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகள் திரண்டதால் அரங்கில் கூட்ட நெரிசல் நிலை ஏற்பட்டது. அரங்கம் முழுமையாக நிரம்பியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி நுழைவு…