Hindu Tamil Thisai
விசில் பார்ட்டி எம்எல்ஏ-வின் ஜவுளிக் கடை புரமோஷன் | உள்குத்து உளவாளி
பொழுதுபோக்காய் இன்ஸ்டாவில் இருந்தவர்களும் பிழைப்புக்காக இன்ஸ்டாவில் கொழித்தவர்களும் பல பேர் விசில் பார்ட்டியில் இப்போது எம்எல்ஏ, அமைச்சர் என இருக்கிறார்கள். இன்ஸ்டாவில் தாங்கள் படித்ததை எல்லாம் அவர்கள் அரசியலிலும் ஆங்காங்கே அழகாய் பயன்படுத்தி வருகிறார்கள். மஞ்சள் மாவட்டத்தில் ஆற்றின் பெயர் கொண்ட தொகுதியின் தமிழான எம்எல்ஏ ஒருவரும் ஒரு காலத்தில் இன்ஸ்டாவில் கலக்கிக் கொண்டிருந்தவர்தானாம். எம்எல்ஏ ஆன பிறகு அந்த ஆர்ப்பாட்டங்களை அம்மணி…