Vikatan
ஈரான் போர்: "உண்மை எல்லோருக்கும் தெரியும்; நான் மட்டும் தடுத்திருக்காவிட்டால்..!" - ட்ரம்ப்
ஈரான் போரைத் தொடர்வதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு வேகத்தடை ஏற்பட்டுள்ளது. என்ன காரணம்? அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி (ட்ரம்ப் கட்சியின் எதிர்க்கட்சி) பெரும்பான்மை பெற்றதே இதற்குக் காரணம். ஈரான் போரை ஜனநாயகக் கட்சி விரும்பவில்லை. இந்தப் போரை நிறுத்துவதற்கான முயற்சியை ஏற்கெனவே இந்தக் கட்சி நாடாளுமன்றத்தில் முன்னெடுத்தது. ஆனால், போதிய வாக்குகள் இல்லாததால் அந்த மசோதா தோல்வியுற்றது. (இதில் நான்கு சொந்தக் கட்சியினரே…