Nakkheeran
மாங்கல்ய தோஷத்திலிருந்து நிவர்த்தி பெற பரிகாரங்கள்! - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி
திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே மகிழ்ச்சி ஒரு பக்கம் வந்தாலும் அதன்பின்னர் வரும் பிரச்சினையை நினைத்து பலரும் தனியாக வாழ முடிவு செய்கிறார்கள். ஆணும், பெண்ணும் தனித்து வாழ்ந்தால் சமுதாயம் எப்படி தழைக்கும். திருமணமான அனைவரும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். திருமணம் செய்துகொள்பவர்களின் சந்தோஷ நிலையை அவரவரின் சுய ஜாதகமே நிர்ணயிக்கிறது. உலகில் மனிதராய் பிறந்த அனைவருக்கும் வாழ்க்கைத்துணை மிக அவசியம். வா-பப் பருவத்தை எட்டிய அனைவரும் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை ஆரம்பிப்பது உலக இயல்பு. மண வாழ்க்கை சிலருக்கு எளிதாகக் கூடிவந்துவிடும். சிலருக்கு அதிக முயற்சிக்குப்…