உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சண்முக பாண்டியனின் 'வாண வேடிக்கை' பட வில்லன் இவரா?

சென்னை, 'வாண வேடிக்கை' படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முன்னணி இயக்குநர் மோகன் ராஜா இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 'வாண வேடிக்கை' படம் மறைந்த நடிகரும், முன்னாள் நடிகர் சங்க தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் 'சகாப்தம்', 'மதுர வீரன்', 'படைத்தலைவன்', 'கொம்பு சீவி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது…