Hindu Tamil Thisai
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் ஷமி ஓய்வு
புதுடெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி அறிவித்துள்ளார். இதன்மூலம் அவரது 13 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 36 வயதான ஷமி, இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதன்மூலம் 229 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். இதில் வெளிநாடுகளில் மட்டும் 153 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து விதமான ஆடுகள…