Puthiya Thalaimurai
நான் இல்லையென்றால் இஸ்ரேலே இருந்திருக்காது! மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்?
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் அணு ஆயுத திட்டத்தை தடுக்க தாம் முக்கிய பங்காற்றியதாகவும், இஸ்ரேலின் பாதுகாப்புக்கு தாம் காரணமாக இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இதனால், சர்வதேச அளவில் மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. செய்தியாளர் - ராஜ்குமார். ர அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்குமான இடைக்காலத் தேர்தல் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தல் அமெரிக்க அரசியலில் பெரும் மாற்றத்தை…