Maalaimalar
தினமும் 6 காட்சிகளா?- மக்களை முன்னேற்றத் திட்டம் தீட்டாமல், முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது!- அன்புமணி
உழைப்பையும், உற்பத்தித் திறனையும் கெடுக்கும் ஒரு நாளைக்கு 6 காட்சிகள் நடத்த அனுமதி வழங்கும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ்த் திரையுலகம் சந்தித்து வரும் சிக்கல்கள் என்னென்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு…