உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பினான்ஸ் நிறுவனத்தில் நடந்த ரூ.60,000 கோடி கொள்ளை: வட கொரியாவில் இளம் சிறார்களைக் கொண்ட ஹேக்கிங் படையே காரணம்

பியோங்யாங்: பினான்ஸ் நிறு​வனத்​தில் ரூ.60 ஆயிரம் கோடி கொள்ளை போனதற்கு வட கொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள்​தான் காரணம் என்று கூறப்​படு​கிறது. பிரபல கிரிப்டோ கரன்ஸி நிறு​வனமான பினான்ஸ் கணக்​கு​களி​லிருந்து 6.3 பில்​லியன் டாலர்(ரூ.60,000 கோடி) கிரிப்டோ சொத்​துகள் கடந்தவாரம் ஹேக் செய்​யப்​பட்டு திருடப்​பட்​டன. இந்​நிலை​யில், கிரிப்டோ கரன்​சி​யைத் திருடுவது உள்​ளிட்ட இணைய வழிக் குற்​றங்​களுக்​காக சிறு​வர்​களை இளம்…