உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Cancer Prevention: புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் அன்றாட பழக்கங்கள்! உணவு, உடற்பயிற்சி முதல் தூக்கம் வரை மருத்துவர் எச்சரிக்கை!

நம்முடைய அன்றாட வாழ்க்கை முறைக்கும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. குறிப்பாக, உடல் பருமன், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, உடல் செயல்பாடு இல்லாமை போன்றவை சில வகையான புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். அதேபோல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பழக்கமும் புற்றுநோய்க்கான முக்கிய ஆபத்துக் காரணிகளாக உள்ளன. இவற்றுடன், இ-சிகரெட் பயன்பாடும் உடல்நலத்திற்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7-ம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை…