Vikatan
60 நாள்கள் தூக்கப் போட்டி... ரூ.9.6 லட்சம் பரிசு வென்ற மும்பை இளம்பெண்!
தூங்குவதற்காகவே லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியுமா? ஆம்! இந்தியாவின் பிரபல மெத்தை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனமான Wakefit நடத்திய வித்தியாசமான 'Sleep Internship' போட்டியில் மும்பையைச் சேர்ந்த ஜினியா சட்டர்ஜி (Jiniya Chatterjee) ரூ.9.6 லட்சம் பரிசை வென்றுள்ளார். இதனுடன் நிறுவனத்தின் சார்பில் சுற்றுலா பேக்கேஜும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. Wakefit நிறுவனம் 2019-ம் ஆண்டு தொடங்கிய இந்த…