உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (நவ. 7)

தங்கம் விலை மீண்டும் கணிசமான உயர்வைக் கண்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி சென்னையில் இன்று(நவ.7) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,160க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,770க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ…