Maalaimalar
INDvsNZ இரண்டாவது ஒருநாள் போட்டி - 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் நியூசிலாந்து அணி
நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, டி20 போட்டியை தொடர்ந்து ஐந்து ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நியூசிலாந்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று வில்லிங்டன்னில் உள்ள ஹென்ரி மைதானத்தில் காலை 7:30 மணிக்கு இரண்டாவது ஒரு நாள்…