உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சற்று உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?

சென்னை, கடந்த வாரம் தொடர் சரிவில் இருந்து வந்த நிலையில், இந்த வாரம் அதிகரிக்கத் தொடங்கியது. தங்கம் விலை அதன்படி, கடந்த 2-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360-ம், 3-ந்தேதி சவரனுக்கு ரூ.200-ம், 4-ந்தேதி சவரனுக்கு ரூ. 2,200-ம், 5-ந்தேதி சவரனுக்கு 2,488-ம் உயர்ந்து இருந்தது. இதற்கிடையே, நேற்று சவரனுக்கு ரூ.1,960 குறைந்து, ஒரு சவரன் ரூ. 105,120-க்கும், கிராமுக்கு ரூ.245 குறைந்து, ஒரு கிராம் தங்கம்…

பிற தளங்களில் இதே செய்தி