உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இன்னல் இருள் மறைந்து இன்ப ஒளி நிறையட்டும் - அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து

சென்னை, வண்ண ஒளிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நாளை தீபாவளிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து…