Indian Express Tamil
மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன்பான அந்த காலம்; 'மிகுந்த அவதியுற்றேன்': பகிரும் நடிகை நமீதா
நடிகை நமீதா சமீபத்தில் பெரிமேனோபாஸ் (Perimenopause) மற்றும் அது அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிமேனோபாஸ் பற்றி யாருக்கும் பெரிய அளவில் தெரியாது. 38 முதல் 48 வயதுக்குள் தான் நமக்கு பெரிமேனோபாஸ் ஏற்படுகிறது. மாதவிடாய் முற்றிலும் நிற்பது மேனோபாஸ் (Menopause), ஆனால் அதற்கு உடலைத் தயார்படுத்தும் காலகட்டமே பெரிமேனோபாஸ் ஆகும். முடியலடா சாமி; வேலையை விட்டு எஸ்கேப் ஆன ரோபோக்கள்: 24 மணி நேர சோதனையில் நடந்த கூத்து அதனால், உங்கள் ஹார்மோன் அளவுகள் வெகுவாக குறையத் தொடங்கும். உடலில் திடீரென ஏற்படும் கடும் வெப்ப உணர்வு, இரவி…