உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“விஜய்க்கு அடித்த யோகம் தனுஷுக்கும் வந்துவிட்டால்... அச்சத்தில் த.வெ.க.” - கே.டி. ராஜேந்திர பாலாஜி!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் நடைபெற்ற மருது சகோதரர்கள் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, செய்தியாளர்களைச் சந்தித்தார். பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் இதோ: சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தாத தவெக அரசு தவெக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தாமல், விளம்பரம் செய்வதிலும், ரீல்ஸ் வெளியிடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது தொடர்பாகக் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது உள்ளிட்ட பணிகளில் முதல்வர் விஜய் ஈடுபடுவதில்லை. தமிழகத்த…