Daily Thanthi
தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தோவாளை மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைந்து, அவற்றின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. வரத்து குறைவால் விலை உயர்வு தென் தமிழகத்தின் புகழ்பெற்ற பூச்சந்தையான தோவாளைக்கு தினமும் டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும். இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தோட்டங்களில் இருந்து பூக்களைப் பறிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது…