Daily Thanthi
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை-காயல்பட்டினத்தில் 68.8 மி.மீ. பதிவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நீடித்த வறண்ட வானிலைக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா பகுதிகளில் இருந்து தெற்கு உள் கர்நாடகா வரை சுமார் 900 மீட்டர் உயரத்தில் ஒரு காற்ற ழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த…