Maalaimalar
ரூ.2000 கோடி செலவில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவு
தமிழ்நாடு அரசு 2026-2027 கல்வியாண்டில் ரூ.2000 கோடி செலவில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தை செயல்படுத்துகிறது. உயர்கல்வி மாணவர்களுக்கு Intel Core i5 தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணினிகள் வழங்கப்படும். மாணவர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புத் திறன்களை உயர்த்தவும் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய டிஜிட்டல் உலகில், உயர்கல்வி பயிலும்…