Puthiya Thalaimurai
குற்றப்பின்னணி உடையவர்கள் அமைச்சராக முடியாதா? உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?
அமைச்சர்களை நியமிப்பது மாநில முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம் எனவும், அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகள் புனைய வாய்ப்பு இருப்பதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். குற்றப் பின்னணி உள்ளவர்களை அமைச்சர்களாக நியமிக்கத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நபர்களை அமைச்சர்களாக நியமிப்பதற்கான வழிகாட்டுதல்களைக் கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள்…